UPDATED : மே 17, 2026 03:58 PM
ADDED : மே 17, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
காலை 9 முதல் மாலை 4 மணி வரை கணியூர் துணை மின் நிலையம் ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபா நகர், கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம் ஒருபகுதி மற்றும் ஊத்துப்பாளையம்.
தகவல்: மருதாசலம்:
