UPDATED : மே 25, 2026 06:18 PM
ADDED : மே 25, 2026 06:12 PM
(26ம் தேதி)
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், முத்துக்கவுண்டனூர், கல்லாங்காட்டுப்புதூர், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதூர், நெ.10.முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (27ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதி, வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், டி.கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, கொங்கநாட்டன்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, நல்லுார்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
அங்கலகுறிச்சி துணை மின்நிலையம் கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறை சித்துார், பெத்தநாயக்கனுார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், கம்பாலபட்டி.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.
மலையடிபாளையம் துணை மின்நிலையம் மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி,வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பசேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
