UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:44 PM
உக்கடம், துணை மின்நிலையம்
காலை 9.00 முதல் மதியம் 2.00 மணி
வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட் , ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மறறும் டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் வங்கி ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரி பேட்டை, உக்கடம்.
கே.வி. துணை மின் நிலையம்
காலை 9.00 முதல் 2.00 மணி வரை
மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு (ஒரு பகுதி), நாராயணகுரு ரோடு, சாய்பாபா காலனி, ஹோம் சயின்ஸ் கல்லூரி, வனக்கல்லுாரி, என்.எஸ்.ஆர். ரோடு (ஒரு பகுதி), சென்ட்ரல் தியேட்டர், டி.பி. ரோடு (ஒரு பகுதி), பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் தெரு, சி.எஸ்.டபிள்யூ. மில்ஸ், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, டாடாபாத், அழகப்ப செட்டியார் தெரு, 100 அடி ரோடு, அலமு நகர், சிவானந்தா காலனி, ஹட்கோ, புதியவர் நகர் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), பாரதி பார்க் கிராஸ் 1, 2, 3, ராஜா அண்ணாமலை ரோடு மற்றும் முருகன் மில்ஸ்.
