ஆன்மிகம்
மகா கும்பாபிஷேக விழா
வித்யா கணபதி கோவில், ராமமூர்த்தி ரோடு, செல்வபுரம். மகா கணபதி ஹோமம், கோமாதா பூஜை n கலை, 7:00 மணி. வாஸ்து பூஜை, பிரவேச பலி, ஆச்சார்ய ரக்சாபந்தனம் n மாலை, 5:30 மணி. முதற்கால யாக பூஜை n இரவு, 7:00 மணி.
கல்வி
இந்திய அரசியலமைப்பு நாள் விழா
* ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 11:00 மணி.
* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி.
விளையாட்டு விழா
* யுனைடெட் கல்வி நிறுவனங்கள், பெரியநாயக்கன்பாளையம் n காலை,9:00 மணி.
* ரத்தினம் கல்வி நிறுவனம், ஈச்சனாரி n காலை, 9:00 மணி.
* ஸ்ரீ ரங்கநாதர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அத்திபாளையம் n காலை, 9:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
கோவை விழா
யோகா யாத்ரா
மூன்றாவது வீதி, பாரதியார் காலனி, பீளமேடுn காலை, 6:00 மணி.
இலவச மருத்துவ பரிசோதனை
கே.ஜி., மருத்துவமனை, கணபதி n காலை, 9:00 மணி.
நாட்டிய இசை திருவிழா
ஈஷா யோக மையம், வெள்ளியங்கிரி மலைஅடிவாரம் n மாலை, 5:30 மணி.
கோவை வரலாறு
குமரகுரு கல்வி நிறுவனம், சின்னவேடம்பட்டி n காலை, 10:00 மணி முதல்.
எழுத்துக்கலை பயிலரங்கு
ஒன் சென்டர், கண்ணுசாமி ரோடு, ஆர்.எஸ்., புரம் n காலை, 10:00 மணி.

