நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி
சைபர் விழிப்புணர்வு
சைபர் பிரச்னைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு, இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், n காலை, 10:30 மணி.
கருத்தரங்கு
காலநிலை மாற்றம் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கு, கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n மதியம், 2:00 மணி.
பட்டமளிப்பு விழா
என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரி, நேருநகர், சித்ரா n காலை, 10:00 மணி.

