நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
பில்ட்மேட்' கட்டடவியல் கண்காட்சி
பி.எஸ்.ஜி., கன்வென்சன் சென்டர், நீலாம்பூர் n காலை, 9:30 மணி முதல்.
அறிவு உச்சி மாநாடு
கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி முதல். ஏற்பாடு: ஜூபிலண்ட் தமிழ்நாடு.
'ஹெல்த் டெக்' கருத்தரங்கு
விவாந்தா தாஜ் ஓட்டல், ரேஸ்கோர்ஸ் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: சி.ஐ.ஐ.,
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

