/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய நிகழ்ச்சி(கோவை சிட்டி) அக்டோபர் 03
/
இன்றைய நிகழ்ச்சி(கோவை சிட்டி) அக்டோபர் 03
ADDED : அக் 02, 2025 10:55 PM
ஆன்மிகம் சிறப்பு அபிஷேகம் சாய்பாபா மஹா சமாதி விழா, நாகசாயி அறக்கட்டளை, மேட்டுப்பாளைம் ரோடு. காலை 5.15 மணி முதல்.
சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.
ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் ஸ்ரீ ராமர் கோயில், அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபம், ராம்நகர். பாராயணம் - காலை 7 மணி. உபன்யாசம் - மாலை 6 மணி.
சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
* ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் சிறப்பு வெண்ணை காப்பு அலங்காரம், சக்தி விநாயகர் கோயில், கோபால் நகர், பீளமேடு. காலை 10 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.