/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய நிகழ்ச்சி(கோவை நவம்பர் 28)
/
இன்றைய நிகழ்ச்சி(கோவை நவம்பர் 28)
ADDED : நவ 28, 2025 03:12 AM
ஆன்மிகம் மகரஜோதி திருவிழா ஐயப்ப சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.
மண்டல பூஜை * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோவில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 8 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
அபிஷகேம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.
* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 6 மணி.
கல்வி தொழில்முனைவோர் வழிகாட்டல் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9 மணி.
பொது நெருப்பு ஓவியக் கண்காட்சி டி.சி., ஆர்ட் கேலரி, ஹோப்ஸ் காலேஜ், காலை 10 முதல் இரவு 7 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார்.இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

