ADDED : ஜூன் 23, 2025 04:28 AM
ஆன்மிகம்
சொற்பொழிவு
* ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: சிவபுராணம். சொற்பொழிவாளர்: கிருஷ்ண ஜகந்நாதன்.
* ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. தலைப்பு: பகவத்கீதை.
பூச்சாட்டு திருவிழா
மாரியம்மன் மாகாளியம்மன் கோவில், கவுண்டம்பாளையம். மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் n மாலை, 4:00 மணி. பக்தி பாடல்கள் n இரவு, 7:00 மணி.
பேரூரடிகளார் நுாற்றாண்டு விழா
பேரூர் மடம், பேரூர் n காலை, 6:30 மணி முதல். ஏற்பாடு: சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் ராஷ்ட்ரிய சேவக சங்கம்.
கல்வி
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
நேரு கலை அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.
சர்வதேச ஒலிம்பிக் தினம்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.