ADDED : நவ 19, 2025 01:24 AM
ஆன்மிகம் மகரஜோதி திருவிழா ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.
சாய்பாபா 100வது ஜெயந்தி விழா * ஸ்வாகதம் சாய் மந்திர், திருவள்ளுவர் நகர், சோமையனுார், தடாகம் ரோடு. பஜனை பாடல்கள், காலை 10 மணி. 'ஆன்மீக சொற்பொழிவு, மாலை 6.30 மணி. மங்கள ஆரத்தி, இரவு 9 மணி.
* ஸ்ரீ சத்யசாயி மந்திர், ரேஸ் கோர்ஸ், காலை 5 மணி முதல்.
* சத்ய சாய் சேவா சமிதி, ஸ்ரீராம் நகர், போத்தனுார். அன்னதானம், மதியம் 12 மணி. மகளிர் தின சிறப்பு பஜன் மாலை 6 மணி. பிரசாத் விநியோகம், இரவு 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது தேசிய நுாலக வார விழா கிளை நுாலகம், செலக்கரிச்சல், சூலுார், காலை 10 மணி.
பாரா விளையாட்டு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, காலை 9.30 மணி.
நுால் வெளியீடு பரிபாலனா பேஸ் - 2 குடியிருப்பு கலையரங்கம், அஜ்ஜனுார் ரோடு, வேடபட்டி, காலை 10.30 மணி.
குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

