தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி :கோவை

 இன்றைய நிகழ்ச்சி :கோவை

 இன்றைய நிகழ்ச்சி :கோவை


ADDED : ஜன 02, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் 'எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவு, கிக்கானிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம். தலைப்பு: காரைக்கால் அம்மையார். சொற்பொழிவாளர்: விசாலாட்சி. ஏற்பாடு: கிருஷ்ணா ஸ்வீட்ஸ். மாலை,6:30 மணி.

திருத்தேர் திருவிழா அருந்தவச் செல்வி, மன்னீஸ்வரர் சுவாமி கோவில், அன்னுார். தெப்போற்சவம், மாலை 7 மணி.

கீதை உபதேசம் ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us