sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சி : கோவை

/

 இன்றைய நிகழ்ச்சி : கோவை

 இன்றைய நிகழ்ச்சி : கோவை

 இன்றைய நிகழ்ச்சி : கோவை


ADDED : ஜன 09, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் கீதை உபதேசம் ஆன்மிக சொற்பொழிவு, ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை, 5மணி.

மார்கழி மாத பூஜை *திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 7 மணி.

*ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிம்மபுரம், குனியமுத்துார். பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல்.

'எப்போ வருவாரோ' சொற்பொழிவு கிக்கானிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், மாலை, 6.30 மணி. தலைப்பு: ஆதிசங்கர். சொற்பொழிவாளர்: குருஞானாம்பிகா. ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். மாலை, 6:30 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி பொங்கல் கொண்டாட்டம் ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, கே.ஜி சாவடி, காலை, 10 மணி.

தேசிய பயிலரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை ஆற்றல் மாற்றம் மற்றும் சேமிப்பு பயன்பாடுகளுக்கான நானோ ஆப்டோஎலக்ட்ரானிக்.

திறன்மேம்பாட்டு பயிற்சி சி. ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 9 மணி.

விழிப்புணர்வு நிகழ்வு இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு, அவினாசிலிங்கம் உயர்கல்விநிறுவனம், மேட்டுப்பாளையம் ரோடு, காலை, 10:30 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுால கம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us