ஆன்மிகம்
திருக்கல்யாண உற்சவம்
* ஸ்ரீதேவி, பூதேவி கரிவரதராஜப் பெருமாள் கோவில், அன்னுார். திருக்கல்யாண உற்சவம் n காலை, 10:00 மணி. மகா தீபாராதனை n மதியம், 12:00 மணி. அன்னதானம் n மதியம், 12:30 மணி.
* லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.,புரம். இசை நிகழ்ச்சி n மாலை, 6:15 மணி.
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். திருக்குண்டம் ஸ்தாபிதம் n மாலை, 6:00 மணி.
பங்குனி உத்திர திருவிழா
பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா n காலை, 9:00 மணி. யாகசாலை பூஜை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, வெள்ளை யானை சேவை அதிமூர்க்கம்மன் திருத்தேர் n மாலை, 5:30 மணி முதல்.
திருவிழா
முத்துமாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால் கம்பெனி. கணபதி ஹோமம் n காலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை,8:00 மணி.
* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.
கல்வி
'பிளேஸ்மெண்ட்' தினம்
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லுாரி, நவக்கரை n காலை, 9:30 மணி.
உலக சுகாதார தினம்
சர்தார் வல்லபாய் படேல்ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n மாலை, 4:00 மணி.

