ஆன்மிகம்
சித்திரைப் பெருந்திருவிழா
* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு. கோனியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம், அக்னிச்சட்டி, பால்குடம் புறப்பாடு n காலை, 7:00 மணி. பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டியம் n இரவு, 7:00 மணி.
* முத்துமாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால் சொசைட்டி எதிரில், பால் கம்பெனி. சக்தி, சித்தி, முக்தி, உற்சவ மூர்த்தி அம்மன் ஊர்வலம் n காலை, 7:00 மணி. பொங்கல் வைத்தல் n மாலை, 3:00 மணி. மாவிளக்கு ஊர்வலம் n மாலை, 6:00 மணி.
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், கணபதி மாநகர், கணபதி. கரகம் ஜோடித்து அக்னிச்சட்டி, தீர்த்தக்குடங்கள் மற்றும் கரகம் கோவில் வந்தடைதல் n அதி காலை, 4:30 மணி முதல். குண்டம் இறங்குதல் n காலை, 9:30 மணி. அம்மன் வீதி உலாவுடன் பக்தர்கள் ஊர்வலம் n மாலை, 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:15 மணி வரை. தலைப்பு: ருத்ர மஹிமை. நிகழ்த்துபவர்: பிரம்ம ஸ்ரீ தாமோதர தீட்சிதர்.
'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்துக் மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
தமிழ் சொற்பொழிவு
சின்மய கிருபா, என்.ஜி.ஜி.ஓ., காலனி n காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. தலைப்பு: மனு ஸ்மிருதி மற்றும் திருக்குறள்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:30 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
கல்வி
'போலீஸ் டெக்' ஹேக்கத்தான்
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 9:30 மணி.
பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: தொடக்க நிறுவனங்களுக்கான மூலதனத்தை திரட்டுதல் மற்றும் நிதியை நிர்வகித்தல்.
ஆண்டு விழா
கோயமுத்துார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம் n காலை, 10:00 மணி.