ஆன்மிகம்
சித்திரைப் பெருந்திருவிழா
*தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு. மகா அபிஷேகம் n காலை, 9:00 மணி. மஞ்சள் நீர் n காலை, 11:00 மணி. கொடி இறக்குதல் n மாலை, 6:00 மணிக்கு மேல் 7:33 மணிக்குள். கம்பம் கலைதல் n இரவு, 8:00 மணி.
*முத்துமாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால் சொசைட்டி எதிரில், பால் கம்பெனி. அபிஷேக பூஜை n மாலை, 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:15 மணி வரை. தலைப்பு: ருத்ர மஹிமை. நிகழ்த்துபவர்: பிரம்ம ஸ்ரீ தாமோதர தீட்சிதர்.
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், கணபதி மாநகர், கணபதி. மஞ்சள் நீராடுதல், அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா n மாலை, 5:30 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பஜன் நிகழ்ச்சி
ஸ்ரீ எஸ்.என்.வி., திருமண மண்டபம், ராமர் கோவில் வீதி, ராம்நகர் n மாலை, 5:30 முதல் மாலை, 6:30 மணி வரை. ஏற்பாடு: அகில பாரத பிராமணர் சங்கம்.
கல்வி
அறிவியல் அருங்காட்சியகம் திறப்பு
பி.எஸ்.ஜி., கன்வென்சன் சென்டர், நீலாம்பூர் n மாலை, 5:45 மணி.
தேசிய மாணவர் கருத்தரங்கம்
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.
தொழில்நுட்ப பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: 'ஜாவா புரோகிராம்'
பொது
தமிழ் சொற்பொழிவு
சின்மய கிருபா, என்.ஜி.ஜி.ஓ., காலனி n காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. தலைப்பு: மனு ஸ்மிருதி மற்றும் திருக்குறள்.
தேசிய புத்தக கண்காட்சி
மத்திய பேருந்து நிலையம் எதிரில், ஓட்டல் தமிழ்நாடு அருகில், காந்திபுரம் n காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை. ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.