ஆன்மிகம்
ஆண்டு பொங்கல் விழா
* விளையாட்டு மாரியம்மன் கோவில், மாஸ்தி வீதி, பீளமேடு, கணபதி ஹோமம் n காலை, 5:00 மணி.
திருக்கல்யாண திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், பெரியார் நகர், புளியகுளம், மஞ்சள் நீராடுதல் n மாலை, 5:00 மணி.
குண்டம் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில், ராம்நகர் , திருவீதி உலா, மஞ்சள் நீராடல் n மாலை, 5:00 மணி.
சித்திரை திருவிழா
சித்தி விநாயகர் சக்தி கருமாரியம்மன் கோவில், ஜி.என் மில்ஸ், மஹா அலங்காரம் n காலை, 9:00 மணிக்கு.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
சொற்பொழிவு
சுந்தரகாண்டம், கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராமர்கோவில், ராம்நகர் n மாலை, 6:30 மணி.
பொது
ஓவியக்கண்காட்சி
கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலையரங்கம், அவினாசி சாலை n காலை, 10:00மணி முதல்
இலவச மருத்துவ முகாம்
இலவச கண் பரிசோதனை முகாம், அரவிந்த் கண் பரிசோதனை மையம், ஆர்.எஸ் ரோடு , கிணத்துக்கடவு n காலை, 8:30 மணி முதல்
டென்டல் கார்னிவல்
வாய் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரி, நவஇந்தியா n காலை, 9:00 மணி முதல்
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.