ஆன்மிகம்
'சிவபுராணம்' சொற்பொழிவு
ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: கிருஷ்ண ஜகந்நாதன்.
பூச்சாட்டு திருவிழா
மாரியம்மன் மாகாளியம்மன் கோவில், கவுண்டம்பாளையம். சக்தி கரகம் அழைக்க புறப்பாடு n மதியம், 3:00 மணி. சக்தி கரகம் அழைத்தல் n இரவு, 7:00 மணி. நாட்டுப்புற பாடல்கள் n இரவு, 8:00 மணி.
மண்டல பூஜை
* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யா கவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.
* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ-ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.
* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.
* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்துக் மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.
பொது
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் n காலை, 11:30 மணி.
பயிற்சி
சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை. தலைப்பு: சாலையோர உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.