ஆன்மிகம்
ஆன்மிக சொற்பொழிவு
தலைப்பு: சரணாகதி, பவன் வளாகம், ஆர்.எஸ். புரம், மாலை, 6:30 மணி.
சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம்
மஹாத்ரிபுரஸூந்தரி ஸமேத சந்திரமவுலீஷ்வர பூஜை, ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
* பத்ரகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம் n காலை, 7:00 மணி.
* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.
* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.
* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.
* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
ஆபரேஷன் சிந்துார்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, கல்லுாரி வளாகம், நவஇந்தியா காலை, 10:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* டி.எஸ்., நர்சரி பள்ளி, சுண்டக்காமுத்துார் n காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார், n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
கல்வி
ஆராய்ச்சி கருத்தரங்கு
ஆன்மிக ஆராய்ச்சி கருத்தரங்கு, பகவத்கீதை மற்றும் இந்திய கொள்கைகள், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n 9:30 மணி.