ஆன்மிகம்
கீதை உபதேசம் தலைப்பு: வீடுதோறும் கீதை உபதேசம், ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை * விநாயகர் சதுர்த்தி மூன்றாம் நாள் சிறப்பு பூஜை, விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம், ஜீவானந்தம் திடல், சங்கம் வீதி, சுந்தராபுரம் n மாலை 4:00 மணி.
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6:00 மணி.
உபன்யாச சொற்பொழிவு தலைப்பு: ஆழ்வார் நாயன்மார் சந்திப்பு, மகாபாரதத் தத்துவம் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம், பவன் பள்ளி வளாகம், அஜ்ஜனுார் n மாலை, 5.30 மணி.
மண்டல பூஜை பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், சின்ன வடவள்ளி n காலை 7:00 மணி
கல்வி தொழில்நுட்ப கருத்தரங்கு ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, குனியமுத்துார் n காலை 10:00 மணி.
பொது விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வேளாண் உற்பத்திக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காலை 10.30 மணி முதல்.
மாமன்ற கூட்டம் விக்டோரியா ஹால், மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால், கோவை. காலை 10.30 மணி முதல்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

