ஆன்மிகம் மகரஜோதி திருவிழா ஐயப்ப சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.
மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
அபிஷேகம் * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.
* ஸ்ரீதேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோயில், வெள்ளமடை, காளிபாளையம், காலை 7 மணி.
* ஏரிகருப்பராயன்சுவாமி கோயில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி.
* பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோயில், சின்ன வடவள்ளி, காலை 8 மணி.
* விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம், மாலை, 6 மணி.
கல்வி பாரதியார் விழா கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி சாலை, காலை, 9:30 மணி.
பொது பாரதி விழா தொண்டாமுத்துார் தமிழ் இலக்கிய பேரவை, வீரமாத்தியம்மன் கோயில் வளாகம், குளத்துப்பாளையம், மாலை, 4:00 மணி.

