
ஆன்மிகம் மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 6.30 மணி முதல்.
பூஜா மகோற்சவம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர்.மகா சங்கல்பம் காலை 6.30 மணி. பாராயணம், காலை 7.30 மணி. ஹோமம், காலை 8:00 மணி. அன்னதானம் காலை 11.45 மணி. மகா தீபாராதனை மதியம் 12.45 மணி. பக்தி இசை நிகழ்வு , மாலை 6.15 மணி.
வீடுதோறும் கீதை உபதேசம் ஆன்மிக சொற்பொழிவு, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத் மாலை, 5:00 மணி.
மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

