ஆன்மிகம் பொங்கல் விழா முத்தாலம்மன் கோவில், சுக்கிரவார்பேட்டை வீதி, காலை, 9 மணி.
சயன சேவை லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். பொங்கல் விழா, ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன சேவை மற்றும் சிறப்பு பஜனைகள், அன்னதானம், மாலை 6 மணி.
பொது 'நியூரோ சயின்ஸ்' ஒ.பி.டி., திறப்பு கே.எம்.சி.எச்., மருத்துவமனை, அவிநாசி ரோடு, மாலை 3.30 மணி.
50வது ஆண்டு பொன்விழா கொடிசியா 'பி' ஹால், அவிநாசிரோடு, மாலை 5 மணி. ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.
நொய்யல் பொங்கல் விழா பெரியகுளம், உக்கடம், மாலை 4 முதல் 6 மணி.
சமத்துவ பொங்கல் அரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமாநகர், பீளமேடு, காலை 11 மணி. ஏற்பாடு: பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.
பொங்கல் இசை விழா பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், மாலை 4.45 மணி.
கல்வி பொங்கல் விழா * தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு, காலை 6 மணி.
* தமிழ் மன்றம், மேட்டூர், போத்தனுார், காலை 8 மணி முதல்.

