ஆன்மிகம் தைப்பூச திருத்தேர் திருவிழா பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிர வாரப்பேட்டை. கிராமசாந்தி, இரவு 11 மணி.
சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
* வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
கல்வி கருத்தரங்கு * ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், காலை, 10.30 மணி. தலைப்பு:' தொழில் வாய்ப்புத் துறையாக எம்.இ.பி., பொறியியல்.
* ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி, காலை 9.30 மணி. தலைப்பு: இன்றைய பொருளாதாரக் குழப்பங்களுக்கு தீர்வாகும் டிஜிட்டல் விநியோகச் சங்கிலிகள்.
பொது ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

