ஆன்மிகம் 'பகவத்கீதை'சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
தைப்பூசதிருத்தேர் திருவிழா பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிரவாரப்பேட்டை. கணபதி வழிபாடு, காலை 5 மணி. வாஸ்துசாந்தி, இரவு 10 மணி.
கொடியேற்றம் 51 சக்தி பீட அங்காளபரமேஸ்வரி சன்னதி, காமாட்சிபுரி ஆதீனம், ஒண்டிப்புதுார். வாஸ்து சாந்தி, காப்புக் கட்டுதல், முளைப்பாரிஇடுதல், கொடியேற்றம், புஷ்ப பல்லக்கு உற்சவம், திருக்கம்பம் நடுதல், உப்பு மாற்றுதல், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை.
கல்வி தேசியக் கருத்தரங்கு ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, ஈச்சனாரி, காலை 10 மணி. தலைப்பு: வரிவிதிப்பின் எதிர்காலம்.
சிறப்புரை ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 11.30 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க விரைவுத் திட்டங்கள்.
பொது திறப்பு விழா சரவணா ஸ்டோர் எலைட், டி.பி., ரோடு, ஆர்.எஸ்.,புரம், காலை 10 மணி.
குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார்.இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

