sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஜன 30, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. அபிஷேக பூஜை, தீபாராதனை, காலை, 8 மணி முதல்.

* பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபராதனை, காலை, 8 மணி முதல்.

பிரதோஷ வழிபாடு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, மாலை, 5:30 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது தொழில்முனைவோர் கண்காட்சி குளோபல் பி.என்.ஐ., கண்காட்சி, கொடிசியா அரங்கம், அவினாசி சாலை, காலை, 10மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7 மணி முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us