நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் தியாகப்பிரம்ம கானாஞ்சலி ராமர்கோவில், ராம்நகர், மாலை 6.15 மணி.
சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.
கல்வி ஏ.ஐ., பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9 மணி.
மன்ற நிகழ்வு ஸ்பேஸ்எக்ஸ்,ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மதியம் 2 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

