sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி :கோவை

 இன்றைய நிகழ்ச்சி :கோவை

 இன்றைய நிகழ்ச்சி :கோவை


ADDED : பிப் 11, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மகாலட்சுமி ஹோமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டைமேடு. மகா திருமஞ்சனம், காலை 9 மணிக்கு மேல். அக்னி பிரதிஷ்டை ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு மேல்.

'கீதை உபதேசம்' ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

சிறப்பு பூஜை * தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், காலை 8 மணி.

* மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி.

பொது சிறுதானிய திருவிழா வேளாண் பல்கலை, மருதமலை ரோடு, காலை 10.30 மணி. ஏற்பாடு: வேளாண்மை துறை.

கல்வி விருது வழங்கும் விழா ஏ.ஜே.கே. கலை கல்லுாரி, நவக்கரை, காலை 9.30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us