sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : பிப் 12, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் லட்சுமி ஹயக்ரீவ ஹோமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டைமேடு. திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, சேவா காலம், நித்யா திருவாராதனம், காலை 7 மணிக்கு மேல். மகாலட்சுமிஹோமம், லட்சுமி ஹயக்ரீவ ஹோமம், சுதர்சன ஹோமம், பூவராஹ ஹோமம், காலை 9 மணிக்கு மேல். மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு மேல்.

கும்பாபிஷேக விழா கற்கிமலை ஈஸ்வரர் கருணாம்பிகை அம்மன் கோவில், கணுவாய். ஹோமங்கள், சிறப்பு பூஜை, காலை 9.15 மணி. கடம் யாகசாலை வந்தடைதல், கும்ப அலங்காரம், மாலை 5 மணி. முதற்கால வேள்வி, இரவு 7 மணிக்கு மேல்.

கல்வி 'பி.எஸ்.ஜி.,' டிராபி பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பீளமேடு, மாலை 4 மணி.

வேலைவாய்ப்பு முகாம் ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், காலை 10 மணி.

கணினி திறன் போட்டிகள் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர், காலை 9.30 மணி.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொட்டராயர் கோவில் வளாகம், மத்துவராயபுரம். ஏற்பாடு, நாட்டு நலப்பணித் திட்டம், கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி.

தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி.

பொது உற்பத்திதிறன் கருத்தரங்கு லி மெரிடியன் ஹோட்டல், நீலாம்பூர், காலை, 9.30 மணி. ஏற்பாடு: கோயம்புத்துார் உற்பத்தித்திறன் கவுன்சில்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us