sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சி

/

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : பிப் 13, 2026 05:02 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் நன்னீராட்டு பெருவிழா கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் கோயில், கணுவாய், காலை 9:15 மணி.

சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.

கல்வி திரைப்பட விழா ஜி.ஆர்.ஜி தாமோதரன் கல்லுாரி, அவிநாசி சாலை, காலை, 10:00 மணி.

வாசிப்பு விழிப்புணர்வு செய்தித்தாள் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வு, கவுமாரம் மடாலயம் கல்விநிறுவனங்கள், சின்னவேடம்பட்டி, காலை, 8:30 மணி.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொட்டராயர் கோவில் வளாகம் துாய்மைப்பணி, கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, இடம்: மத்வராயபுரம், காலை, 9:00 மணி.

பொது கனவு இல்லம் கண்காட்சி வீடு, வீட்டுக்கடன் கண்காட்சி, கொடிசியா அரங்கு, அவிநாசி சாலை, காலை, 10:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us