sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சி

/

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : மார் 06, 2026 05:08 AM

Google News

ADDED : மார் 06, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தேர்திருவிழா மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், கேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். கோனியம்மன் பூஜை, காலை 10 மணி.

கும்பாபிஷேகம் ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவில், பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லுாரி வளாகம், அவினாசி சாலை, காலை 6 மணி முதல்

வீடுதோறும் கீதா உபதேசம் ஆன்மிக சொற்பொழிவு, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை, 5 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி கலை விழா வைபவ்-2026, நேரு தொழில்நுட்ப கல்லுாரி, திருமலையாம்பாளையம், காலை, 10மணி.

ஆண்டு விழா ஸ்பாட் லைட், கோவை மெரைன் கல்லுாரி, ஒத்தக்கால் மண்டபம், மாலை 6மணி.

விளையாட்டு விழா பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லுாரி, அவினாசி சாலை, மதியம், 3:10 மணி முதல்.

தொழில்நுட்ப கருத்தரங்கு சுகுணா பொறியியல் கல்லுாரி, காளப்பட்டி சாலை, காலை, 9:30 மணி.

பொது ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை.

வாக்கத்தான் பெண்கள் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான், ரேஸ்கோர்ஸ், காலை, 7:30 மணி. ஏற்பாடு: அஸ்வின் மருத்துவமனை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us