sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : மார் 17, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் திருவிழா முனியப்பசுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. அன்னதானம், மதியம் 1 மணி. கரக உற்சவம் சுவாமி அழைத்தல், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு 11 மணி.

சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.

* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி.ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.

கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி. தலைப்பு: தொழில்நுட்ப மறதி நோய்.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us