sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சி 

/

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 


ADDED : மார் 19, 2026 07:03 PM

Google News

ADDED : மார் 19, 2026 07:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.

*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.

சமஷ்டி உபநயனம் தமிழ்நாடு பிராமணர் சங்கம், தாம்ப்ராஸ் வெள்ளி விழாக்கட்டடம், சிங்காநல்லுார், காலை, 9:30மணி. ராமநவமி உத்ஸவம் திருவாராதனம், ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர் காலை, 7மணி பொது புத்தகத் திருவிழா

ஏற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம், கண்டியப்பன் திருமண மண்டபம், பீளமேடு, காலை 11மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்






      Dinamalar
      Follow us