UPDATED : மே 07, 2026 10:54 PM
ADDED : மே 07, 2026 10:42 PM
ஆன்மிகம் குண்டம் திருவிழா திருவிளக்கு பூஜை, முத்துமாரியம்மன் கோவில், கோகலே வீதி, மாலை 6மணி.
அபிஷேக பூஜை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ராம்நகர், மதியம், 12:00 மணி
மண்டலபூஜை மஹாசம்ப்ரோக் ஷண , ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார், திருமஞ்சனம் மாலை 6 மணி , சிறப்பு வழிபாடு 7 மணி, சிறப்பு விருந்து 8:30 மணி.
சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.
*ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரகமாயி கோயில், பீளமேடு காலை, 5:30 மணி முதல்.
பொது வர்ணதுகில் ஓவிய கண்காட்சி, கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலையரங்கம், அவினாசி சாலை, காலை, 10மணி முதல்.
பயிற்சி முகாம் கோடைக்கால பயிற்சிமுகாம், பெர்க்ஸ் ஸ்போட்ஸ் அகாடமி, உப்பிலிபாளையம், காலை 6மணி, மாலை 5மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
