sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 10, 2026 08:17 PM

ADDED : மே 10, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 08:17 PM ADDED : மே 10, 2026 08:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் உற்சவ திருவிழா பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோயில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். நிலத்தேவர் வழிபாடுடன் விழா துவக்கம் - இரவு 7:30 மணி.

பண்ணாரி மாரியம்மன் கோயில், காளப்பன் லே அவுட், காட்டூர். காலை 10:00 மணி.

விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோயில், ராஜாஜி ரோடு, ராம்நகர். காலை 10:00 மணி.

கடலுார் மாரியம்மன் கோயில், அனுப்பர்பாளையம், காட்டூர். காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை * ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில், சுந்தரம்வீதி, ஆர்.எஸ்.புரம். உச்சிகால பூஜை, அன்னதானம்- மதியம் 12:15 மணி.

*ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரமாயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி.

*கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

*ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில், கோபால் நகர், பீளமேடு, காலை 6:00 மணி.

*பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.

*ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

மண்டல பூஜை * பாலபட்டாபிராமர் கோயில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், அன்னுார். மாலை 6:00 மணி.

* லஷ்மி நாராயண வேணுகோபால சுவாமி கோயில், பெரிய கடைவீதி. மாலை 6:00 மணி.

* ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை, சென்னனுார். திருமஞ்சனம்- மாலை 6:00 மணி. சிறப்பு வழிபாடு: இரவு 7:00 மணி. ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி.

* கருப்பராயன் கோயில், விநாயகர், கன்னிமார், முனியப்பன் சுவாமி, குதிரை வாகனத்தில் கருப்பராயன், பைரவர் சுவாமிகளுடன் அலங்கார பூஜை, சிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை. காலை 8:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us