sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 


UPDATED : மே 31, 2026 08:59 PM

ADDED : மே 31, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 08:59 PM ADDED : மே 31, 2026 08:54 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி.

திருக்கல்யாண உற்சவம் தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம். நொய்யல் ஆற்றில் இருந்து கரகம் அழைத்து வருதல் - காலை 7 மணி. பொங்கல் வழிபாடு - மதியம் 1 மணி. அம்மன் அழைத்தல் - மாலை 5 மணி. மாவிளக்கு - இரவு 7 மணி.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி.

ரிக்வேத பாராயணம் கோவைப்புதுார், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மூல ம்ருத்திகா பிருந்தாவன சந்நிதானத்தில், காலை 6:00 மணிக்கு நிர்மால்யம்; காலை 7:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 10:00 மணிக்கு தீபாராதனை; மாலை 5:30 மணிக்கு வேத பாராயணம்; இரவு 7:30 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடக்கிறது.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை.

*டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us