UPDATED : ஜூலை 08, 2026 11:15 PM
ADDED : ஜூலை 08, 2026 09:01 PM
ஆன்மிகம் மண்டல பூஜை திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.
குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.
உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.
பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.
அபிேஷக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி.
பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.
கல்வி புத்தாக்க பயிற்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
