தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 


UPDATED : ஜூலை 09, 2026 08:49 PM

ADDED : ஜூலை 09, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 08:49 PM ADDED : ஜூலை 09, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6 மணி.

பொது

தொழில்நுட்ப பயிற்சி

ஏ.ஐ., மூலம் நிதி திரட்டல் பயிற்சி, டெக்ட்சோ சொல்யூசன் தனியார் நிறுவனம், வட்டமலைபாளையம் , காலை, 10மணி.

குறைத்தீர் முகாம்

* அனைத்து போலீஸ் ஸ்டேஷன், காலை, 11 மணி முதல் மதியம் 1மணி வரை.

* பிளஸ்2 மாணவர்களுக்கு, கலெக்டர் அலுவலகம், காலை 10 மணி.

* ஓய்வூதியர்களுக்கு, கலெக்டர் அலுவலகம், காலை, 10:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

சாலை விழிப்புணர்வுவாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு, விழிப்புணர்வு நிகழ்வு, காந்திபுரம் சிக்னல், காலை, 10மணி. ஏற்பாடு: உயிர் அமைப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us