sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : அக் 01, 2024 11:27 PM

Google News

ADDED : அக் 01, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

நவராத்திரி விழா

*நவராத்திரி உற்சவ விழா துவக்கம், ஸ்ரீ தட்சிணா காளிக்கு காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறும், கே.என்.ஜி.புதுார் n காலை, 5:30 மணி.

* மகாளய அமாவாசை சிறப்பு அபிஷேகம், ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n மாலை: 6:00 மணி.

* மஹா அபிஷேகம், ஸ்ரீ சாரதாலயம், ரேஸ்கோர்ஸ் n காலை, 9:00 மணி முதல்.

நவராத்திரி கொலு விழா

நவராத்திரி கொலுபொம்மைகள் அடுக்குதல், ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 10:00 மணி.

மகாளய அமாவாசை

மஹா அன்னதானம், அய்யனார் சாமி கோவில், அய்யனார் ஆதினம் மண்டபம், செல்வபுரம் குளம் எதிரில் n மதியம், 12:00 மணி.

கல்வி

ஊக்கத்தொகை வழங்கும் விழா

வெங்கிட்டாபுரம் கமலநாதன் மேல்நிலைப்பள்ளி, 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா, மாயம் பெருமாள் திருமண மண்டபம், வேலாண்டிபாளையம், காலை, 10:00 மணி.

அரங்கேற்றம்

அரங்கேற்றம் மற்றும் ஆண்டு விழா, பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 5:30 மணி.

காந்தி ஜெயந்தி

அவினாசிலிங்கம் பல்கலை, பாரதி பார்க் ரோடு n காலை 10:00 மணி.

பொது

ராமசுப்பையர் ஜெயந்தி விழா

தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் 116வது ஜெயந்தி விழா, ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய மண்டபம், 8 வது குறுக்கு வீதி, சாய்பாபா காலனி n மாலை 5:30 மணி. ஏற்பாடு: மணிமேகலை பிரசுரம், மதுரை அட்சயப் பாத்திரம் அறக்கட்டளை, அனைத்து பிராமணர்கள் ஒருங்கிணைப்பு மன்றம் மற்றும் தெலுகு பிராமண சேவா சமிதி.

காந்திஜெயந்தி

காந்தி ஜெயந்தி முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் கோவை சார்பில், சிறப்பு சொற்பொழிவு, தலைப்பு: 'அன்பிற் சிறந்த தவமில்லை', பேச்சாளர்: தமிழருவி மணியன், கிக்கானி மேல்நிலைப்பள்ளி n மாலை 6:00 மணி.

கண் மருத்துவ முகாம்

*காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இலவச கண் மருத்துவ முகாம், சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரம், ராஜவீதி நகர். இடம்: சி.எம்.சி., காலனி n காலை 10:00 மணி முதல்.

*தி ஐ பவுண்டேஷன் சார்பில், கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம், சமுதாய கூடம், கோகுலம் காலனி, பி.என்.புதுார். காலை, 9:30 மணி.

ரத்த தான முகாம்

ரோட்டரி சங்கம் துளிர் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம், சின்னசாமி பூவாத்தாள் திருமண மண்டபம், வாகராயம்பாளையம் n காலை, 9:00

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* டி.எஸ்.நர்சரி பள்ளி, சுண்டக்காமுத்துார் n காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார், n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us