ADDED : நவ 14, 2024 05:02 AM
ஆன்மிகம்
அரவான் திருக்கல்யாணம்
அரவான் கோவில், சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பளையம். அனுமார் அரவானை தேடுதல் n காலை, 9:00 மணி முதல். நீராட கங்கைக்கு புறப்படுதல் n இரவு, 8:00 மணி. கள்ளிமடை காமாட்சியம்மன் மாலை பெறுதல் n இரவு, 10:00 மணி. நீராடித் திரும்புதல் n இரவு, 11:00 மணி.
கும்பாபிஷேக விழா
* நஞ்சுண்ட விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில், அன்னுார், தென்னம்பாளையம் ரோடு. நான்காம் கால ஹோமங்கள் n காலை, 5:00 மணி முதல். கும்பாபிஷேக விழா n காலை, 7:35 மணிக்கு மேல் 8:25 மணிக்குள்.
* சக்தி விநாயகர், சக்தி மூகாம்பிகை, திருச்செந்தில் ஆண்டவர் கோவில், சத்யா நகர், காரமடை, மேட்டுப்பாளையம். முதற்கால கால வேள்வி n காலை, 6:45 மணி முதல். கும்பாபிஷேகம் n காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள்.
மண்டல பூஜை
* முத்து விநாயகர் கோவில், சுந்தராபுரம் n காலை, 8:00 மணி.
* செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில், குருசாமி பிள்ளை வீதி, போத்தனுார் n காலை, 8:00 மணி.
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
கல்வி
குழந்தைகள் தின விழா
டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கனவு சிறப்புப்பள்ளி, காளீஸ்வரா நகர், காட்டூர் n காலை, 10:00 மணி.
பயிலரங்கு
* இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டம் n காலை, 10:00 மணி. தலைப்பு: தகவல் தொழில்நுட்பத் துறையில் கலப்பின பயன்பாட்டு மேம்பாடு.
* ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், க.க.சாவடி n மதியம், 2:00 மணி.
பொது
யுனைடெட் சிட்டி துவக்கம்
எல்லைதோட்டம், பீளமேடு n காலை, 10:30 மணி. டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ்.
தேசிய புத்தகத் திருவிழா
நேரு ஸ்டேடியம் வளாகம் n காலை, 10:00 மணி முதல்.
உலக சர்க்கரைநோய் தினம்
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை n காலை, 10:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.