நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
மகா கும்பாபிஷேக விழா
வித்யா கணபதி கோவில், ராமமூர்த்தி ரோடு, செல்வபுரம். இரண்டாம் கால யாக பூஜை n அதிகாலை, 5:00 மணி முதல். மகா கும்பாபிஷேகம் n காலை, 6:30 மணிக்கு மேல்.
கோவை விழா
* யோகா யாத்ரா
மூன்றாவது வீதி, பாரதியார் காலனி, பீளமேடு n காலை, 6:00 மணி.
மருத்துவ பரிசோதனை
கே.ஜி., மருத்துவமனை, கணபதி n காலை, 9:00 மணி.
'சிட்டுக்குருவிகள்' விழிப்புணர்வு
விவேகாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ரேஸ்கோர்ஸ் n காலை, 11:00 மணி.
பாம்புகள் அறிவோம்
சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையம், சுங்கம் பைபாஸ் ரோடு, வாலாங்குளம் n மாலை, 5:30 மணி.
நாட்டிய இசை திருவிழா
ஈஷா யோக மையம், வெள்ளியங்கிரி மலை அடிவாரம் n மாலை, 5:30 மணி.

