sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 04, 2024 10:59 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

புஜ்ஜிங்கம்மன் கோவில், பெரிய வடவள்ளி, சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம். நான்காம் கால யாகம் n காலை, 5:00 மணி முதல். மகா கும்பாபிஷேகம் n காலை, 9:00 மணி முதல் 10:00 மணிக்குள். வள்ளி கும்மியாட்டம் n மாலை, 6:00 மணிக்கு மேல்.

பிரதிஷ்டை வைபவம்

* சத்ய சாய் மந்திர், வெஸ்ட் கிளப்ரோடு, ரேஸ்கோர்ஸ். சாய் விக்னேஸ்வர், சாய் காய்த்ரிதேவி பிரதிஷ்டை n காலை, 7:30 மணி முதல்.

* கோதண்டராமர் கோவில், சின்னவேடம்பட்டி. சுதர்சன உற்சவர் விக்கிரக பிரதிஷ்டை n காலை, 8:30 மணி முதல்.

சந்தன காப்பு வழிபாடு

தர்மசாஸ்தா கோவல், குறிச்சி ஹவுசிங் யூனிட் n காலை, 6:00 மணி முதல்.

சம்பத்சராபிஷேகம்

விஜய கணபதி கோவில், முருகன் நகர், ஜங்கமநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி பிரிவு n மாலை, 4:30 மணி முதல்.

கல்வி

உலக மண் தினம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 10:00 மணி.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருதமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

பொது

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரை.






      Dinamalar
      Follow us