sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 09, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 11:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஸ்ரீ மங்கள ஸ்ரீ மந்திரீணி வாராகி தேவி பிரதிஷ்டை விழா

ஸ்ரீ மங்கள விநாயகர் கோவில் வளாகம், சாஸ்திரி வீதி, ராம்நகர், கோவை. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, வாராஹி அம்மன் அழைத்தல். காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. விநாயகர் வழிபாடு, முதற்கால யாக சாலை பூஜை, கும்ப அலங்காரம். மாலை 5:00 மணி முதல், இரவு 8:30 வரை.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 10:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.

* துர்கா சந்திரகலா ஸ்துதி மற்றும் அபிராமி அந்தாதி. காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 வரை. ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை. மாலை 6:30 மணி. ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர், கோவை. பங்கேற்பு: ஸ்ரீ மத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி மஹாஸ்வாமிகள்.

ஆன்மிகம்

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

* ஹிந்துஸ்தான், தொழில்நுட்பக் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி, கோவை.

* நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையாம் பாளையம், கோவை. காலை 10:00 மணி.

கருத்தரங்கம்

வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்த கருத்தரங்கம். ராய்ச்சுரா ஹால், குஜராத்தி சமாஜ், வடகோவை. மாலை 6:30 மணி. ஏற்பாடு: வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு.--

குடிநோய் விழிப்புணர்வு

தமிழ் கல்லுாரி, பேரூர். இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.

அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7:00 மணி முதல் 8:30 வரை.ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us