ஆன்மிகம்
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
*ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ். புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
*பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.
* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.
கல்வி
தேசிய கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை. தலைப்பு: அடுத்த தலைமுறை ஹை பவர் எலக்ட்ரானிக் அப்ளிகேசன்ஸ்.
பட்டிமன்றம்
நிர்மலா மகளிர் கல்லுாரி, சுங்கம் n காலை, 10:30 மணி. தலைப்பு: 'பாரதியார் கனவு நிறைவேறி விட்டது, நிறைவேறவில்லை'.
பொது
தேசிய கருத்தரங்கு
தாஜ் விவாந்தா ஓட்டல், ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 மணி. தலைப்பு: ஏ.ஐ., மற்றும் எம்.எல்., பயன்படுத்தி நவீன தயாரிப்பு நுட்பங்கள். ஏற்பாடு: இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்.
கருத்தரங்கு
கிஸ்கோல் கிராண்ட்ஸ் ஓட்டல், டாடாபாத் n காலை, 9:00 மணி. தலைப்பு: பேட்டரி மற்றும் பேட்டரி சிஸ்டம்சில் நவீன முன்னேற்றங்கள். ஏற்பாடு: சொசைட்டி பார் ஸ்மார்ட் இ- மொபைலிட்டி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

