sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 12, 2024 11:42 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருக்குட நன்னீராட்டு விழா

கோ பூஜை, தீர்த்த குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், ஈச்சனாரி குழந்தை வேலப்பர் கோவில், ஈச்சனாரி. n காலை, 7:00 மணி முதல்.

சந்தன காப்பு வழிபாடு

பலராமன் அலங்காரம், மண்டல கால சிறப்பு பூஜை, ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் n காலை 6:00 மணி முதல்.

மகா அன்னதானம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மகா அன்னதானம் நடைபெறுகிறது. அய்யனார் டிரஸ்ட் அலுவலகம், பெரியகடைவீதி n 12:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பானிய மொழி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டியை மையமாக கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கே.பி.ஆர்., கல்லுாரி, அரசூர் n காலை, 11:30 மணி.

சாதனை முயற்சி

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோபோ துாய்மை பணியில் ஈடுபடுவது தொடர்பான சாதனை முயற்சி, கே.பி.ஆர்., கல்லுாரி, அரசூர் n காலை, 10.00 மணி.

பொது

புத்தக வெளியீட்டு விழா

சைபர் செக்யூரிட்டி புத்தக வெளியீடு, சைபர் அலர்ட் அமைப்பு, ஜோன் ஹோட்டல், லட்சுமி மில்ஸ் n காலை 10:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us