sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 18, 2024 10:52 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மார்கழி மாத சிறப்பு வழிபாடு

* திருப்பாவை பாராயணம். கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை 5:00 மணி முதல்.

* லக்ஷ்மி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடை வீதி n காலை 5:00 மணி முதல்.

*லக்ஷ்மி நரசிம்மர் கோவில், உக்கடம் n காலை 5:00 மணி முதல்.

* வேணுகோபால சுவாமி கோவில், சலீவன் வீதி n காலை 5:00 மணி முதல்.

* ஜெகந்நாத பெருமாள் கோவில், சித்தாபுதுார் n காலை 5:00 மணி முதல்.

* ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் n காலை 5:00 மணி முதல்.

*கோதண்டராமர் கோவில், பி.என்.புதுார் n காலை 5:00 மணி முதல்.

* கரிவரதராஜப் பெருமாள் கோவில், வெள்ளலுார் n காலை 5:00 மணி முதல்.

* சுந்தரராஜ பெருமாள் கோவில், ஈச்சனாரி n காலை 5:00 மணி முதல்.

*வெங்கடாசலபதி கோவில், எல்.ஐ.சி., காலனி, சுந்தராபுரம் n காலை 5:00 மணி முதல்.

* நரசிங்கப் பெருமாள் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை 5:00 மணி முதல்.

* உலகளந்த பெருமாள் கோவில், அக்ரஹாரம், சிங்காநல்லுார் n காலை 5:00 மணி முதல்.

*கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், டி.கே. மார்க்கெட், பெரியகடை வீதி n காலை 5:00 மணி முதல்.

* கரிவதராஜப் பெருமாள் கோவில், கோட்டை, உக்கடம் n காலை 5:00 மணி முதல்.

திருவெம்பாவை பாராயணம்

* சங்கமேஸ்வரர் சுவாமி கோவில், கோட்டை, பெரியடைவீதி n காலை 5:00 மணி முதல்.

* விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி, ராஜவீதி n காலை 5:00 மணி முதல்.

* புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், ஒத்தக்கால் மண்டபம் n காலை 5:00 மணி முதல்.

* தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n காலை 5:00 மணி முதல்.

*சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளலுார் n காலை 5:00 மணி முதல்.

* பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை 5:00 மணி முதல்.

* விருந்தீஸ்வரர் கோவில், வடமதுரை n காலை 5:00 மணி முதல்.

*காலகாலேஸ்வரர் கோவில், சத்தி சாலை, கோவில்பாளையம் n காலை 5:00 மணி முதல்.

* சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ். தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை 5:00 மணி முதல்.

திருப்பாவை உபன்யாஸம்

ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை.

மார்கழி மாத பூஜை

அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.

மார்கழி மஹா உத்சவம்

நாம சங்கீர்த்தனை மேளா. ஸ்ரீ மாருதி கான சபா, பாஷ்யகாரலு ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை 5:30 மணி முதல்.

மார்கழி திருவிழா

செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம். ஆழ்வார்கள் குறித்த சொற்பொழிவு. n மாலை 5:30 மணி முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 10:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.

மண்டல பூஜை வழிபாடு

அருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி.

பொது

தடுப்பூசி திட்டம் துவக்கம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம். ராயல்கேர் மருத்துவமனை, எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, கோவை n காலை 9:00 மணி. ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மேற்கு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.

நுாற்றாண்டு நிறைவு விழா

சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நுாற்றாண்டு நிறைவு விழா. சிரவையாதீனத் திருமடம், குமரகுருபர கடவுள் கலையரங்கம். பங்கேற்பு: மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் n மதியம் 2:00 மணி முதல்.

தொழில்நுட்ப மாநாடு

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், பீளமேடு n காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

பயிற்சி பட்டறை

தொழில்துறை வேளாண் காடுகளின் கூட்டமைப்பு கருத்தரங்கம். வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம் n காலை 10:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம் n இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 மணி முதல் 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

திறப்பு விழா

பல்துறை சிறப்பு மையத்தின் மாபெரும் திறப்பு விழா. பிரகதி மருத்துவமனை, சின்னசாமி ரோடு, சித்தாபுதுார் n மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை. பங்கேற்பு: மஹாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்.






      Dinamalar
      Follow us