ஆன்மிகம்
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ ஆவிநாஷ் பவுண்டேஷன். 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை 5:00 மணி.
மண்டல மஹோல்சவம்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆலயம், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை. பஜன், நட்சத்திர பூஜை n மாலை 7:30 மணி.
பொது
திறப்பு விழா
ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா. டி.ஆர்.எஸ்., அவென்யூ, குரும்பபாளையம் n காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை. பங்கேற்பு: எழுத்தாளர் ஜெயமோகன்.
பயிற்சி பட்டறை
தொழில்துறை வேளாண் காடுகளின் கூட்டமைப்பு கருத்தரங்கம். வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம் n காலை 10:00 மணி முதல்.
தேசிய கணித தினம்
இளம் திறன்களை மேம்படுத்துதல். கவுமாரம் பிரசாந்தி அகாடமி, சிறப்பு பள்ளி, சின்னவேடம்பட்டி n காலை 10:00 மணி.
கருப்பு தின பேரணி
துவங்கும் இடம்: உக்கடம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில். பங்கேற்பு: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை n மாலை 5:00 மணி. ஏற்பாடு: கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.,
தமிழ் ஆட்சிமொழி சட்டவார விழா
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கு. பங்கேற்பு: அன்னுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீர்முகமது n காலை 10:30 மணி முதல் 12:30 வரை.