ஆன்மிகம்
திருப்பாவை உபன்யாஸம்
ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை.
மார்கழி மாத பூஜை
அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை s 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.
மண்டல பூஜை வழிபாடு
அருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 10:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.
பொது
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, மீன் மார்க்கெட் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தமிழ் கல்லுாரி, பேரூர் nஇரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.
அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார்nஇரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.