ஆன்மிகம்
திருப்பாவை உபன்யாஸம்
ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை.
74வது பூஜா மஹோத்ஸவம்
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்யமூர்த்தி ரோடு, ராம்நகர், கோவை. க்ராமப்ரதக்ஷிணம், மஹா ருத்ர ஸங்கல்பம், ஸ்ரீ ருத்ராபிஷேகம், ஸ்ரீ ருத்ர ஹோமம், தம்பதி பூஜை, அன்னதானம், மஹா தீபாராதனை, நாமஸங்கீர்த்தனம் n காலை 6:00 மணி முதல்.
மார்கழி மாத பூஜை
அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.
மண்டல பூஜை வழிபாடு
அருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.
பொது
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
ஆட்சி மொழி திட்ட விளக்கக் கூட்டம். பங்கேற்பு: முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி, மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர் முகமது ஜியாவுதீன். சூலுார் பேரூராட்சி அலுவலகம் n காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, மீன் மார்க்கெட் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழா
கொடிசியா தொழிற்காட்சி வளாகம் n காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.
குறை தீர்ப்பு கூட்டம்
கோட்ட அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம். முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை தலைமை தபால் நிலையம், குட்ஷெட் தெரு, கோவை n காலை 11:00 மணி.
ஓவியப் பட்டறை
பார்பரா ஸ்ரீனிவாசன் நினைவு விருது வழங்கல் மற்றும் ஓவியப் பட்டறை. கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலை அரங்கம், அவிநாசி ரோடு n காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.
மறுவாழ்வு திட்டம்
அவினாசிலிங்கம் மகளிர் கல்லுாரி, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனி n காலை 10:00 மணி.
நாள் முழுவதும் அன்னதானம்
காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், மருதமலை n காலை 10:00 மணி.

