நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
மார்கழி மாத உபன்யாஸம்
ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல் n இரவு 8:15 வரை.
பொது
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, n இரவு 7:00 மணி.
கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழா
கொடிசியா தொழிற்காட்சி வளாகம் n காலை 11:00 முதல் n இரவு 8:00 மணி வரை.
மாநில கைத்தறி கண்காட்சி
கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 முதல் n இரவு 9:00 மணி வரை
கதர், கிராமத் தொழில்கள் கண்காட்சி
சாஸ்திரி மைதானம், ஆர்.எஸ்.புரம் n காலை 10:00 முதல் n இரவு 9:00 மணி வரை. ஏற்பாடு: கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்.