ஆன்மிகம்
'எப்போ வருவாரோ' சொற்பொழிவு
சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம். அருளிசை n மாலை, 6:00 மணி. 'ராமானுஜர்' சொற்பொழிவு n மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: பாரதி பாஸ்கர்.
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
ஹனுமந்த் ஜெயந்தி விழா
கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவில், பெரியகுயிலி, சூலுார். திருமஞ்சன அபிஷேக அலங்கார பூஜை, மகா தீபாராதனை n காலை, 7:00 மணி முதல். நாம சங்கீர்த்தன பஜனை n காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை. வள்ளி கும்மி நிகழ்ச்சி n மாலை, 6:00 முதல் nஇரவு, 9:00 மணி வரை.
மார்கழி மாத உற்சவம்
லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி, விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் n அதிகாலை, 4:15 முதல் மாலை, 6:00 மணி வரை. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n காலை, 6:30 முதல் 6:45 மணி வரை.
புத்தாண்டு சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.
* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.
கல்வி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மன்பஉல் உலுாம் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி, கோட்டை, உக்கடம் n காலை, 9:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.